இந்தியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு 2022 – மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்தியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு 2022 - மிஸ் பண்ணிடாதீங்க!
இந்தியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு 2022 - மிஸ் பண்ணிடாதீங்க!
இந்தியன் வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு 2022 – மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியன் வங்கியானது Faculty & Office Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 15.12.2022ம் தேதி இறுதி நாள். இந்த பணிக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Faculty & Office Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

Faculty பணியிடத்திற்கு 1 பணியிடமும் Office Assistant பணியிடத்திற்கு 1 பணியிடமும் என மொத்தம் 2 பணியிடங்கள் உள்ளன

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக்க விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள் கல்வி தகுதி:
  • Faculty பணியிடத்திற்கு விண்ணப்பத்தார்கள் உரிய பாடப்பிரிவில் Graduate/ Post Graduate முடித்தவராக இருக்க வேண்டும்
  • Office Assistant பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் உரிய பாடப்பிரிவில் Graduate முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

SAIL நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு – முழு விவரங்கள் உள்ளே!

Exams Daily Mobile App Download
இந்தியன் வங்கி தேர்வு முறை:
  • Faculty பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், Demonstrations/Presentation ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
  • Office Assitant பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  • எழுத்து தேர்வு நடைபெறும் நாள் – 20.12.2022
  • தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் – 27.12.2022
இந்தியன் வங்கி சம்பள விவரம்:
  • Faculty – ரூ.20000
  • Office Assistant – ரூ.12000
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள Application Form-ஐ பதிவிறக்கம் செய்து உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளான 15.12.2022க்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification
Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!