SAIL நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு – முழு விவரங்கள் உள்ளே!

0
SAIL நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரங்கள் உள்ளே!
SAIL நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரங்கள் உள்ளே!
SAIL நிறுவனத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு – முழு விவரங்கள் உள்ளே!

SAIL நிறுவனத்தில் Paramedical Staff பணிக்கான அறிவிப்பானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நாளை (06.12.2022) மற்றும் நாளை மறுநாள் (07.12.2022) நேர்க்காணல் நடைபெறுவதால் பணிக்கு தேவையான ஆவணங்களுடன் சென்று நேர்க்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு விவரம் :
  • SAIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Paramedical Staff (Proficiency Training Programme) பணிக்கென மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணியில் பணிப்புரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree/Diploma/ PG Diploma / MBA/BBA/PGDCA பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
  • Paramedical Staff பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SAIL நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
SAIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நாளை 06.12.2022 மற்றும் நாளை மறுநாள் 07.12.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!