Indian Bank நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – 310+ காலிப்பணியிடங்கள் | உடனே விரையுங்கள்..!

0
Indian Bank நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - 310+ காலிப்பணியிடங்கள் | உடனே விரையுங்கள்..!
Indian Bank நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு - 310+ காலிப்பணியிடங்கள் | உடனே விரையுங்கள்..!
Indian Bank நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – 310+ காலிப்பணியிடங்கள் | உடனே விரையுங்கள்..!

வங்கி நிறுவங்களில் பிரபலமான இந்தியன் வங்கி ஆனது தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager பணிக்கு என்று மொத்தமாக 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager
பணியிடங்கள் 312
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Bank பணியிடங்கள்:

தற்போது வெளியான இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager பணிகளுக்கு என்று மொத்தமாக 312 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Senior Manager – 35
  • Manager – 111
  • Assistant Manager – 162
  • Chief Manager – 04
Indian Bank கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் CA / ICWA / CS / Graduate / Post Graduate ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

Indian Bank அனுபவ விவரம்:

இப்பணிகளில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

Indian Bank வயது விவரம்:
  • Senior Manager பணிக்கு கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 38 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Manager பணிக்கு கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 23 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Manager (Security) பணிக்கு கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Chief Manager பணிக்கு கட்டாயம் விண்ணப்பதாரர்கள் 27 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிகளுக்கு வழங்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் பார்க்கலாம்.

Indian Bank ஊதிய விவரம்:
  • Senior Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.63,840/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரையும் ஊதியம் அளிக்கப்படும்.
  • Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.69,810/- வரையும் ஊதியம் அளிக்கப்படும்.
  • Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.63,840/- வரையும் ஊதியம் அளிக்கப்படும்.
  • Chief Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.76,010/- முதல் அதிகபட்சம் ரூ.89,890/- வரையும் ஊதியம் அளிக்கப்படும்.
Indian Bank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏழுத்து தேர்வு அல்லது ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Exams Daily Mobile App Download
Indian Bank விண்ணப்ப கட்டண விவரம்:

SC / ST/ PEBD – ரூ.175/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

Indian Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று தகுதியான ஒரு பணிக்கு மட்டும் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Indian Bank Job Notification PDF

Indian Bank Job Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!