இந்தியன் வங்கியில் 555 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
இந்தியன் வங்கியில் 555 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
இந்தியன் வங்கியில் 555 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்தியன் வங்கியில் 555 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

IBPS எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் ஆனது நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Clerk பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணியிடங்களுக்கு இந்தியன் வங்கியில் மட்டும் 555 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Bank 
பணியின் பெயர் Clerk 
காலிப்பணியிடங்கள் 555
விண்ணப்ப தேதி 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்தியன் வங்கி பணியிடங்கள் :

இந்தியன் வங்கியில் ஒவ்வொரு மாநில வாரியாக Clerk பணிகளுக்கு என மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Clerk வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Indian Bank Clerk கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Bachelor’s degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தியன் வங்கி தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் பட்டதாரிகள் கீழ்காணும் கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

  • Preliminary Examination
  • Main Examination
  • Document Verification

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-
  • SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 27.10.2201 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Indian Bank Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!