இந்திய இராணுவம் 90 TES பணியிடங்கள் அறிவிப்பு 2018
இந்திய இராணுவம் 90 Technical Entry Scheme Course (TES) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 29-10-2018 முதல் 27-11-2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய இராணுவம் பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 90
பணியின் பெயர் : Technical Entry Scheme Course (TES)
சம்பள விகிதம்: Rs. 56,100/- to Rs. 250000/-
Cadet பயிற்சிக்கான நிலையான ஸ்டிபண்ட்: Rs. 56100/-
குறிப்பு: பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 16 1/2 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 19 1/2 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 10 + 2 வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை: Cutoff சதவிகிதம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 29-10-2018 முதல் 27-11-2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 29-10-2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 27-11-2018 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | கிளிக் செய்யவும் |
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்