இராணுவ வேலை வாய்ப்பு 2020

2
இராணுவ வேலை வாய்ப்பு 2020
இராணுவ வேலை வாய்ப்பு 2020

இராணுவ வேலை வாய்ப்பு 2020

ஏ.ஆர்.ஓ. ஈரோடு, தேனி, மதுரை, திண்டுகல், தி நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், நமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய பதினொரு மாவட்டங்களில் ராணுவத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21.03.2020 முதல் 19.04.2020 வரை கீழே உள்ள இணைய தளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள்:Soldier Technical, Soldier Clerk/ Soldier Store Keeper Technical, Soldier Technical Nursing Assistant/Nursing Assistant veterinary, Soldier General Duty &Soldier Tradesman

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 /12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்தாரர்கள் Physical Fitness Test (PFT),Physical Measurement Test (PMT),Medical Test,Common Entrance Examination (CEE) மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21.03.2020 முதல் 19.04.2020 வரை கீழே உள்ள இணைய தளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணிக்குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

Apply Online ARO Tamil Nadu Rally Recruitment 2020 – Available On 21st March 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!