8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!
8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!
8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய ராணுவத்தில் இருந்து காலியாக உள்ள மதிப்புமிக்க சேவைப் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Short Service Commission, Jag Entry Scheme, Soldier Tradesmen பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு 205 காலியிடங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Indian Army வேலைவாய்ப்பு விவரங்கள் :

விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதிகளை கீழே பணிவாரியாக அறிந்து கொள்ளலாம்.

  • Short Service Commission – பி.டெக்/ பி.இ அல்லது எதாவதொரு பட்டப்படிப்பு
  • Jag Entry Scheme -எல்.எல்.பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier Tradesmen – 10 வது அல்லது 8 வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிட அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டு விட்டது. இந்த பணிகளின் பதிவிற்கு வழங்கப்பட கடைசி தேதியானது பணி வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது. இறுதி தேதி நெருங்கிவிட்டதனால் ஆர்வமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Indian Army Recruitment 2020

நிறுவனம் Indian Amry 
பணியின் பெயர் Short Service Commission, Jag Entry Scheme, Soldier Tradesmen
பணியிடங்கள் 205
கல்வித்தகுதி 8, 10, LLB, BE, B.Tech
கடைசி தேதி  11.11.2020 & 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
  • short service Commission – 12.11.2020
  • Jag Entry Scheme – 11.11.2020
  • Soldier Tradesmen – 11.11.2020

Indian Army Job Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!