8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!

0
8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!
8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!

8 & 10 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அழைப்பு !!

இந்திய நாட்டில் மிகவும் உயரிய மதிப்புமிக்க சேவைகளில் ஒன்றான ராணுவத்தில் இருந்து பணியிட அறிவிப்பான் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தில் short service Commission, Jag Entry Scheme, Soldier Tradesmen, Soldier General Duty, Soldier Clerk/ SKT, Soldier Clerk/ Store Keeper Technical / Inventory Management, Soldier, Soldier Technical ஆட்சேர்ப்பு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இராணுவத்தின் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறும் நாட்டில் உள்ள பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆர்வமுள்ளவர்கள் மதிப்புமிக்க இந்த ராணுவ சேவைப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் Indian Army
பணியின் பெயர் short service Commission,Jag Entry Scheme, Soldier Tradesmen, Soldier General Duty, Soldier Clerk/ SKT, Soldier Clerk//Store Keeper Technical /inventory Management, Soldier, Soldier Technical
பணியிடங்கள் 217
கடைசி தேதி 12.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள் :

இந்திய ராணுவத்தில் மொத்தமாக 217 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • Short Service Commission – 189
  • Jag Entry Scheme – 08
  • Soldier Tradesmen – 08
  • Soldier General Duty – 08
  • Soldier Clerk/ SKT – 01
  • Soldier Clerk//Store Keeper Technical /inventory Management – 01
  • Soldier – 01
  • Soldier Technical – 01
இந்திய ராணுவ கல்வித்தகுதி :

இராணுவத்தின் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போ கீழ்கண்ட அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Short Service Commission – பி.டெக்/ பி.இ அல்லது எதாவதொரு பட்டப்படிப்பு
  • Jag Entry Scheme -எல்.எல்.பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier Tradesmen – 10 வது அல்லது 8 வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier General Duty – 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier Clerk/ SKT – 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier Clerk//Store Keeper Technical /inventory Management – 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier – 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Soldier Technical – 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்திய ராணுவ தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் தேர்வு செயல்முறைகள் குறித்த மேலும் தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பிட வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான விண்ணப்ப கடைசி தேதியினை கீழே வழங்கியுள்ளோம்.

  • short service Commission – 12.11.2020
  • Jag Entry Scheme – 11.11.2020
  • Soldier Tradesmen – 11.11.2020
  • Soldier General Duty – 03.11.2020
  • Soldier Clerk/ SKT – 03.11.2020
  • Soldier Clerk//Store Keeper Technical /inventory Management – 24.10.2020
  • Soldier – 24.10.2020
  • Soldier Technical – 24.10.2020

Indian Army Jobs 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!