ராணுவத்தில் பணிபுரிய ஆவலா? B.Sc டிகிரி தேர்ச்சி போதும் || கடைசி வாய்ப்பு.!

0
ராணுவத்தில் பணிபுரிய ஆவலா? B.Sc டிகிரி தேர்ச்சி போதும் || கடைசி வாய்ப்பு.!
ராணுவத்தில் பணிபுரிய ஆவலா? B.Sc டிகிரி தேர்ச்சி போதும் || கடைசி வாய்ப்பு.!
ராணுவத்தில் பணிபுரிய ஆவலா? B.Sc டிகிரி தேர்ச்சி போதும் || கடைசி வாய்ப்பு.!

ராணுவத் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ராணுவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Military Nursing Service (MNS) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதிவின் மூலம் தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு இன்றே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.05.2022 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

ராணுவ வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்திய ராணுவத்தில் தற்போது காலியாக உள்ள Military Nursing Service (MNS) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Military Nursing Service பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் NTA நடத்திய NEET 2022 தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு Nursing முடித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.1997 அன்றைய நாள் முதல் 30.09.2005 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும். Military Nursing Service பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist (Based on NEET Examination Mark), Computer Based Test (CBT), Physical Assessment Test (PAT), Interview மற்றும் Medical Examination ஆகிய முறைகளின் படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

MNS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில் SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.05.2022 இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Indian Army Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!