Degree முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
Degree முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
Degree முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

ராணுவத் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Military Nursing Service (MNS) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதிவின் மூலம் தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Military Nursing Service (MNS)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய ராணுவம் காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் தற்போது காலியாக உள்ள Military Nursing Service (MNS) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

Military Nursing Service கல்வி தகுதி:

Military Nursing Service பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc Degree-பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் NTA நடத்திய NEET 2022 தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு Nursing முடித்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Military Nursing Service வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.10.1997 அன்றைய நாள் முதல் 30.09.2005 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இந்திய ராணுவம் ஊதியம்:

Military Nursing Service பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Indian Army தேர்வு முறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.Shortlist (Based on NEET Examination Mark)
  • Computer Based Test (CBT)
  • Physical Assessment Test (PAT)
  • Interview
  • Medical Examination
Indian Army விண்ணப்ப கட்டணம்:

MNS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 31.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Indian Army Notification Link

Indian Army Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!