ராணுவ துறையில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

0
ராணுவ துறையில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
ராணுவ துறையில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விரையுங்கள்..!
ராணுவ துறையில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க விரையுங்கள்..!

இராணுவ துறையில் வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்திய இராணுவத் துறை (Indian Army) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Agniveer (General Duty), Agniveer Tech, Agniveer Clerk / Store Keeper Technical, Agniveer Tradesmen இப்பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Indian Army
பணியின் பெயர் Agniveer (General Duty), Agniveer Tech, Agniveer Clerk / Store Keeper Technical, Agniveer Tradesmen
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி July 2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

The Indian Army காலிப்பணியிடங்கள்:

இந்திய இராணுவ துறையில் காலியாக உள்ள Agniveer (General Duty), Agniveer Tech, Agniveer Clerk / Store Keeper Technical, Agniveer Tradesmen ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

The Indian Army கல்வித் தகுதி:
  • Agniveer (General Duty) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • Agniveer (Tech), Agniveer Tech (Avn & Amn Examiner) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் Science, Physics, Chemistry, Maths, English ஆகிய பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • Agniveer Clerk / Store Keeper Technical பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் Arts, Commerce, Science ஆகிய பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • Agniveer Tradesmen பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

The Indian Army வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 23 வயது எனவும் Indian Army-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 23 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

The Indian Army ஊதியம்:

இந்த Indian Army பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

The Indian Army தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

  • Physical Fitness Test (PFT)
  • Physical Measurement Test (PMT)
  • Medical Test
  • Written Test through Common Entrance Examination (CEE)
The Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய இராணுவ துறை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் பதிவு செய்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indian Army Notification Link

Indian Army Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!