IND vs WI 2nd ODI: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 238 ரன்கள் இலக்கு! இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!

0
IND vs WI 2nd ODI: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 238 ரன்கள் இலக்கு! இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!
IND vs WI 2nd ODI: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 238 ரன்கள் இலக்கு! இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!
IND vs WI 2nd ODI: வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 238 ரன்கள் இலக்கு! இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா டாப்-ஆர்டர் சரிவிலிருந்து மீண்டு 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs WI 2nd ODI:

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடந்து கொண்டு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி கேப்டன் போலார்ட் பௌலிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி தொடக்கவீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் பண்ட் இருவரும் களம் இறங்கினர்.

ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போகும் வீரர் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தொடக்கத்திலிலேயே ரோஹித் விக்கெட்டை பறிகொடுக்க பின்பு வந்த கோஹ்லி மற்றும் பண்ட் இருவரும் நிதானமாக விளையாட தொடங்கினர். வெஸ்ட் இண்டிஸ் வேகப்பந்து வீச்சாளர் ஸ்மித் ஒவேரில் இருவரும் அவுட் ஆகா இந்திய 200 ரன்கள் கூட எடுக்கமுடியாத சூழல் ஏற்ப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய KL ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுலுடன் ஜோடி சேர்ந்த சூர்யா குமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார். 49 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஆலன் த்ரோவில் ரன்அவுட் ஆனார்.

Infosys நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள் !

பின்பு களம் இறங்கிய ஆல் ரவுண்டர்கல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் கடைசி 5 ஓவர்களில் பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இறுதி ஓவர்களில் வெஸ்ட் இண்டிஸ் அணி சிறப்பாக பந்து வீசினார்கள். 50 ஓவர் முடிவில் இந்திய 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக யாதவ் 64 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டிஸ் அணியில் ஜோசப் மற்றும் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளையும் , ரோச் ,ஹோல்டர் ,ஆலன் மற்றும் கோசேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் வெஸ்ட் இண்டிஸ் அணி களம் இறங்க உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!