இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – 8/10 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

3
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – 8/10 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver & Despatch Rider பணியிடங்களை நிரப்ப, தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தகுதி மற்றும் விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Staff Car Driver & Despatch Rider
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

Staff Car Driver & Despatch Rider பணியிடங்களை நிரப்ப 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அஞ்சல் துறை வயது வரம்பு:

இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

இந்திய தபால் துறை கல்வி தகுதி:
Staff Car Driver:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் மற்றும் ஒளி மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

Despatch Rider post:

விண்ணப்பத்தார்கள் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் லைட் மோட்டார் வாகனம் ஆகிய மூன்று வகை வாகனங்களையும் ஓட்ட சரியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஓட்டுநர் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2021 சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application form and Notification for Staff Car Driver post on India Post Recruitment 2021

Application form and Notification for Despatch Rider post on India Post Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2021 சம்பள விவரங்கள்:
    தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!