2020-ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடை- ரூ20,500கோடி இழப்பு!!

0
2020-ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடை-ரூ20,500கோடி இழப்பு!!
2020-ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடை-ரூ20,500கோடி இழப்பு!!
2020-ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடை-
ரூ20,500கோடி இழப்பு!!

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டில் 8,927 மணி நேரம் இணைய சேவை தடைப்பட்டுள்ளதால் ரூ. 20,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இணைய சேவை:

இணையம் என்பது உலகில் உள்ள பல கணினி கூட்டமைப்பு ஆகும். தற்போது உள்ள சூழ்நிலையில் இணையம் என்பது பட்டி தொட்டி முதல் பாமர மக்கள் வரை சென்றுள்ளது. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி வலையமைப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. மின்னஞ்சல், இணைய உரையாடல், காணொளி பார்த்தல், விளையாட்டு, மற்றும் ஒரு கட்டுரையில் என இணையத்தை பல்வேறு வழிகளில் பயன்பட்டு வருகின்றன.

என்.ஆர்.ஐ மக்களுக்கு தபால் ஓட்டுகளுக்கு அனுமதி – வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்!!

இதன்படி கடந்த 2020-ஆம் ஆண்டில் இணைய பயன்பாடு இந்தியாவில் மட்டும் 8,927 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளதால் ரூ. 20,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2020-ஆம் ஆண்டு 27,165 மணிநேரம் இணையம் தடைபட்டுள்ளது. இது 2019-ம் ஆண்டை விட 49 சதவிகிதம் அதிகம் எனஅந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!