இந்தியா-ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி – வெளியானது டிக்கெட் கட்டண விவரம்..!

0
இந்தியா-ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி - வெளியானது டிக்கெட் கட்டண விவரம்..!
இந்தியா-ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி - வெளியானது டிக்கெட் கட்டண விவரம்..!
இந்தியா-ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி – வெளியானது டிக்கெட் கட்டண விவரம்..!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3 – வது ஒரு நாள் போட்டி மார்ச் 22ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணம் தற்போது வெளியாகி உள்ளது.

டிக்கெட் கட்டணம்:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 – வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்தாக ஒரு நாள் போட்டி வரும் 17ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 19 ம் தேதி விசாகப்பட்டினத்தில் மார்ச் 19 அன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

தமிழக போக்குவரத்து துறையின் 3 புதிய திட்டங்கள் – அமைச்சர் அறிமுகம்!

அடுத்தாக மார்ச் 22ம் தேதி சென்னையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3 – வது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதன் 3வது போட்டிக்கான டிக்கெட் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை கிரிக்கெட் ரசிகர்கள் மார்ச் 13ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

குறைந்த பட்சமாக டிக்கெட் விலை ரூ. 1200 ஆகவும் அதிகபட்சமாக ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை ரசிகர்கள் நேரடியாக மார்ச் 18ம் தேதி சேப்பாக்கம் மைதானத்திலும் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!