75வது சுதந்திர தின விழா WhatsApp Stickers – வாழ்த்து சொல்ல புதிய அம்சம்! அனுப்புவது எப்படி?

0
75வது சுதந்திர தின விழா WhatsApp Stickers - வாழ்த்து சொல்ல புதிய அம்சம்! அனுப்புவது எப்படி?
75வது சுதந்திர தின விழா WhatsApp Stickers - வாழ்த்து சொல்ல புதிய அம்சம்! அனுப்புவது எப்படி?
75வது சுதந்திர தின விழா WhatsApp Stickers – வாழ்த்து சொல்ல புதிய அம்சம்! அனுப்புவது எப்படி?

ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் வாட்ஸ்ஆப் செயலியில் நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை ஸ்டிக்கர் மூலம் எப்படி அனுப்புவது என்று இந்த பதிவில் காண்போம்.

WhatsApp ஸ்டிக்கர்ஸ்:

கொரோனா பரவல் கடந்த ஆண்டு முதல் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், கடந்த பண்டிகைகள் மற்றும் நாட்டின் சிறப்பு தினங்கள் அனைத்தும் வழக்கம் போல் கொண்டாடப்படுவதில்லை. மிகவம் எளிய முறையில் ஒருவருக்கொருவர் இணையத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தும், தொலைபேசியில் அன்பை பகிந்து கொள்வதும் புதிய நாகரீகமாக மாறிவிட்டது. அதிலும் வாழ்த்துக்களை வார்த்தைகளில் தெரிவிப்பது என்பது ஓல்ட் ஸ்டைலாக மாறி விட்டது. ஸ்டிக்கர்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவிப்பது புதிய ஸ்டைலாக உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கல் – போராட்டம் அறிவிப்பு!

அந்த வகையில் நமது நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமான நாட்களாக இருந்தால், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம் என்று அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றம் சிறப்பாக நடக்கும். ஆனால் இந்த வருடம் அனைவரும் தொலைதூரத்தில் இருந்தபடியே தான் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். வாட்ஸ்ஆப்பில் ஸ்டிக்கர் மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2021 சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பதிவிறக்கம்:

  • முதலில் உங்கள் மொபைலில் Google Play store க்கு செல்ல வேண்டும்.
  • அதில், Independence Day WhatsApp stickers என்று தேட வேண்டும்.
  • இப்பொழுது வரும் ஸ்டிக்கர் பேக்குகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • பதிவிறக்கம் முடிந்தவுடன் அதை Open செய்து ‘Add to WhatsApp’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • பின்னர், அதனை உறுதிப்படுத்த Confirm என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் வாட்ஸ்ஆப்-ல் வாழ்த்து அனுப்ப வேண்டிய நபரின் Chat-க்கு செல்ல வேண்டும்.
  • பின்னர், டெக்ஸ்ட் பாக்ஸில் ஸ்மைலி ஐகானை தேர்வு செய்து ஸ்டிக்கர்ஸ் க்கு செல்ல வேண்டும்.
  • அந்த பகுதியில், நீங்கள் பதிவிறக்கம் செய்த ஸ்டிக்கர்கள் இருக்கும்.
  • இப்பொழுது, உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் ஐ அனுப்பி கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!