வங்கி துறையில் 72 காலிப்பணியிடங்கள் – ரூ.1,50,000/- ஊதியம்..! உடனே விண்ணப்பியுங்கள்!

0
வங்கி துறையில் 72 காலிப்பணியிடங்கள் - ரூ.1,50,000/- ஊதியம்..! உடனே விண்ணப்பியுங்கள்!
வங்கி துறையில் 72 காலிப்பணியிடங்கள் - ரூ.1,50,000/- ஊதியம்..! உடனே விண்ணப்பியுங்கள்!
வங்கி துறையில் 72 காலிப்பணியிடங்கள் – ரூ.1,50,000/- ஊதியம்..! உடனே விண்ணப்பியுங்கள்!

22.04.2022 அன்று IndBank Merchant Banking Services Ltd வெளியிட்ட அறிவிப்பில் Field Staff, Dealer, DP Staff, Branch Head போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இப்பதிவை முழுவதுமாக படித்து விட்டு பின் தங்களது பதிவை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IndBank Merchant Banking Services Ltd
பணியின் பெயர் Field Staff, Dealer, DP Staff, Branch Head and Others
பணியிடங்கள் 72
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
IndBank Merchant Banking Services Ltd காலிப்பணியிடங்கள்:
 • IndBank Merchant Banking Services Ltd-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Head – Account Opening Dept – 01
 • Account Opening Staff – 04
 • DP Staff – 02
 • Back Office – Mutual Fund – 02
 • Help Desk Staff – 02
 • Back Office Staff Regd Office – 01
 • Research Analyst – 01
 • Dealer – 08
 • Systems & Networking Engineer – 01
 • Vice-President – 01
 • Branch Head – 07
 • Field Staff – 43
IndBank கல்வி விவரம்:

Field Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 12 ம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

TNPSC Coaching Center Join Now

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் Graduation, Post Graduation, MBA, B.E, B.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

IndBank வயது விவரம்:

Head – Account Opening Dept பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Account Opening Staff, Research Analyst பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

DP Staff, Back Office – Mutual Fund, Help Desk Staff, Back Office Staff Regd Office, Field Staff பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Dealer, Systems & Networking Engineer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Vice-President, Branch Head பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

IndBank ஊதியம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,00,000/- வரை ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

IndBank தேர்வு முறை:

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IndBank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் முகவரிக்கு 26.04.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

IndBank Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here