வருமான வரித்துறையில் ரூ.34,800/- சம்பளத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
வருமான வரித்துறையில் ரூ.34,800/- சம்பளத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வருமான வரித்துறையில் ரூ.34,800/- சம்பளத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வருமான வரித்துறையில் ரூ.34,800/- சம்பளத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வருமான வரித்துறை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Inspector மற்றும் Tax Assistantபதவிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க தேவையான தகுதி போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Income Tax Department
பணியின் பெயர் Inspector and Tax Assistant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

வருமான வரித் துறையில் காலியாக உள்ள Inspector பணிக்கு என 01 பணியிடமும், Tax Assistant பணிக்கு என 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Inspector and Tax Assistant கல்வி விவரம்:
  • Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராகவும், ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Inspector and Tax Assistant வயது விவரம்:
  • Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 27 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
Inspector and Tax Assistant ஊதிய விவரம்:
  • Inspector பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 7 என்ற ஊதிய அளவின் படி, ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
  • Tax Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 4 என்ற ஊதிய அளவின் படி, ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

TNPSC Coaching Center Join Now

வருமான வரித்துறை தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

வருமான வரித்துறை விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 31.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification and Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!