மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.1,77,500/-

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! - மாத ஊதியம் ரூ.1,77,500
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! - மாத ஊதியம் ரூ.1,77,500

மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.1,77,500/-

இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைக மையத்தில் (INCOIS) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Scientist – B பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
INCOIS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இருக்க வேண்டும்
  • Master’s degree in Marine Biology அல்லது M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Remote Sensing and GIS for Fisheries Management, Fish Stock Assessment, fishery capture technologies பணிகளில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
  • ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!