முக்கியமான நிகழ்வுகள் மே-6

0

முக்கியமான நிகழ்வுகள் மே-6

மோதிலால் நேரு பிறந்த தினம்

பிறப்பு:

  • 6 மே 1861ல் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார்.
  • இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
  • இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார்.
  • இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை ஆவார்.
See page for author [Public domain or Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • 6 பிப்ரவரி 1931 ல் இறந்தார்(வயது 70).

இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்: மே 6 -1854

  • அஞ்சல் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டுவிட்டது என்பதைக் குறிப்பதற்காக அஞ்சல் தலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • 1764ல் முதன் முதலில் பம்பாய் என்கிற மும்பையில் தான் தபால் சேவையை தொடங்கினார்கள்.
  • இந்தியா போஸ்ட் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது.1854ல் விக்டோரியா மகாராணியின் உருவத்தை தாங்கிய தபால் தலை வெளியிடப்பட்டன.
  • உலகின் முதலாவது அஞ்சல் தலையை இங்கிலாந்துதான் வெளியிட்டது. 1840-ம் ஆண்டு மே 1ல் வெளியிடப்பட்ட அந்த அஞ்சல் தலையின் பெயர் பென்னி பிளேக். பென்னி என்பது நாணயத்தின் பெயர்.
  • அஞ்சல் தலையை வெளியிட்ட இரண்டாவது நாடு பிரேஸில் ஆண்டு 1843.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!