முக்கியமான நிகழ்வுகள் மே-31

0

முக்கியமான நிகழ்வுகள் மே-31

உலக புகையிலை ஒழிப்பு தினம்
By Tomasz Steifer, Gdansk [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html), CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/) or CC BY 2.5 (https://creativecommons.org/licenses/by/2.5)], from Wikimedia Commons
  • உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31ம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
  • புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது.
  • இது ஒரு போதைப்பொருளாகும்.ஆகவே புகையிலையைப் பயன்படுத்தினால் எளிதில் இப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.
  • புகையிலையில் 28 வகையான புற்றுநோய் காரணிகள் உள்ளன.
  • உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
  • உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
  • புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்ல உலகப்புகையிலை ஒழிப்பு தினம் மே 31 அன்று கொண்டாடப்படுகிறது.
வால்ட் விட்மன் பிறந்த தினம்

பிறப்பு:

  • மே 31, 1819ல் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.
By George C. Cox (1851–1903, photo)Adam Cuerden (1979-, restoration) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர்.
  • அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
  • இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார்.
  • 1842ல் ஃபிராங்க்ளின் எவன்ஸ் என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார்.
  • சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே லீவ்ஸ் ஆஃப் கிராஸ் உருவாகக் காரணமாயிற்று.
  • அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார்.
  • அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
By J. W. Black of Black and Batchelder (Feinberg-Whitman Collection (Library of Congress)) [Public domain or Public domain], via Wikimedia Commons

இறப்பு:

  • மார்ச் 26, 1892ல் இறந்தார்(வயது 72).

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!