முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 18

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 18

 நிலையான காஸ்ட்ரோனமி தினம்
  • ஐ.நா பொதுச் சபை 21 டிசம்பர் 2016 அன்று அதன் தீர்மானம் A / RES / 71/246 ஐ ஏற்றுக்கொண்டு ஜூன் 18 ஐ சர்வதேச அனுசரிப்பான , நிலையான காஸ்ட்ரோனமி தினமாக நியமித்தது.காஸ்ட்ரோனமி என்பது உணவுக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான உறவு, தயாரிக்கும் கலை மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் சமையல் பாணிகள் மற்றும் நல்ல உணவின் அறிவியல் பற்றிய ஆய்வு ஆகும்.
இராணி இலட்சுமிபாய் நினைவு தினம்

பிறப்பு : 

  • இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி நவம்பர் 19, 1835 அன்று பிறந்தவர்.
  • வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி.
  • 1857 இந்தியக் கிளர்ச்சியில்பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.

வரலாற்று ஆய்வு :

  • ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது.

ஜான்சி ராணி படை :

  • வெள்ளையர் எதிர்ப்புக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டார்

இறப்பு

  • இராணி இலட்சுமிபாய் சூன் 18, 1858 அன்று இறந்தார்.
பி. கக்கன் பிறந்த நாள் 

பிறப்பு : 

  • கக்கன் சூன் 18, 1908 அன்று பிறந்தவர்.

சிறப்புக்கள் :

  • இவர் விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், அரசியல்வாதியும் ஆவார்.
  • கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.

இறப்பு :

  • இவர் டிசம்பர் 23, 1981 அன்று இறந்தார்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!