முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 10

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூன் 10

நிகழ்வுகள்

  • 1801 – சிவகங்கையின் சின்னமருது “ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்” என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
  • 2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

பிறப்புகள்

1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி

இறப்புகள்

  • கிமு 323 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர்
  • 1580 – லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர்
  • 1836 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர்
  • 1967 – ஸ்பென்சர் ட்ரேசி, அமெரிக்க நடிகர்
  • 2003 – கே. முத்தையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி, இதழாளர், எழுத்தாளர்.

சிறப்பு நாள்

  • அடிமை ஒழிப்பு நாள் (பிரெஞ்சு கயானா)
  • படைத்துறையினரின் நாள் (ஜோர்தான்)

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!