முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-05

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0

எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம்

பிறப்பு:

 ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார்.

Erant image -By University of Konstanz [CC BY 2.5 (https://creativecommons.org/licenses/by/2.5)], via Wikimedia Commons

சிறப்பு:

  • 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல் வரலாறு, இயற்கையியல் என பரந்து விரிந்தது.
  • இவரது படிமலர்ச்சியியல் ஆராய்ச்சிகள் “தற்கால படிமலர்ச்சியியல்” கோட்பாடுகளுக்கு வழிவகுத்து பின் “உயிரியல் சிற்றின கோட்பாட்டு” வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
  • “சிற்றினத் தோற்றம்” குறித்து புதிய பார்வையை உருவாக்கியவர்.
  • நோபல் பரிசுக் நிகரான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் கிராஃபோர்டு பரிசு இவருக்கும் ஜான் மேநார்டு சுமித்,ஜார்ஜ் சி. வில்லியம்சு ஆகியோருடன் இணைந்து (படிமலர்ச்சி உயிரியல் கருத்தை உருவாக்கல் பணிக்காக) வழங்கப்பட்டது.

இறப்பு:

  • பிப்ரவரி 3, 2005ல் இறந்தார்.
பாலகுமாரன் பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூலை 5, 1946ல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாட்டில் பிறந்தார்.

சிறப்பு:

  • தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.
  • 150க்கும் மேற்பட்ட புதினங்கள், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனங்களையும் எழுதியவர்.

விருதுகள்:

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் – சிறுகதை தொகுப்பு)
  • கலைமாமணி
  • தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் – சிறந்த வசனம்)

நூல்கள்:

  • அகல்யா
  • அப்பா
  • அரசமரம்
  • ஆசைக்கடல்
  • காதல் வரி
  • மின்மினிக்கூட்டம்

இறப்பு:

  • மே 15, 2018ல் இறந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

  • 1770 – ரஷ்யப் பேரரசுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
  • 1954 – ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
  • 1996 – குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி டோலி என்ற ஆடு ஸ்கொட்லாந்தில் பிறந்தது.
  • 1962 – பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
  • 1998 – செவ்வாய்க் கோளுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஜப்பான் ஏவியது.
  • 2006 – வட கொரியா இரண்டு குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகளையும், ஒரு ஸ்கட் ஏவுகணையையும் ஒரு நீண்ட தூரம் பாயும் ஏவுகணையையும் சோதித்தது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!