முக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 27

0
171

மவுண்ட்பேட்டன் பிறந்த தினம்

  • லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten) ஆகஸ்ட் 27, 1979 அன்று பிறந்தார்.
  • பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர்.
  • இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர்.

முக்கியமான நிகழ்வுகள்:

  • 1883 –  இந்தோனீசியாவில் கிரகட்டோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்தி  தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1893 – ஐக்கிய அமெரிக்காவில் கடல் தீவுகளில் இடம்பெற்ற சூறாவளியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
  • 1896 – ஆங்கிலோ-சன்சிபார் போர்: ஐக்கிய இராச்சியத்துக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிகக்குறைந்த நேரத்தில் (09:02 – 09:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.

பிறப்புகள்:

  • 1916 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர். 
  • 1963 – சுமலதா, இந்தியத் திரைப்பட நடிகை.
  • 1972 – தி க்ரேட் காளீ, இந்திய தொழில்முறை மற்போர் வீரர், நடிகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here