முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 03, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 03, 2018

  • ஹீருன் குளோபல் ரிச் பட்டியல் (Hurun Global Rich List 2018) ன் படி சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலகின் 3 வது அதிக பில்லியனர்ஸ் கொண்ட நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • சமையல் எண்ணைகள் இறக்குமதியில் உலகில் அதிக அளவில் இறக்குமதி இந்தியா செய்கிறது.
  • தண்டேலி வனவிலங்கு சரணாலயம் (Dandoli Wildlife Sanctuary) கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.
  • 2018 மார்ச் மாதம் முதல் தேதியை உலக பூலோக பாகுபாடு தினமாக கொண்டாடப்படுகிறது (World Zero Discrimination Day) இந்த தினமானது மார்ச் 4, 2014 விருந்து கொண்டாடப்படுகிறது.
  • தமிழக பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக ராஜேந்திரத்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
  • விளையாட்டு வீரர்களின் உயரிய விருதான லாரஸ் விருதினை ரோஜர் பெடரர் (சுவஸர்லாந்து) பெற்றார். இது விளையாட்டிற்காக தரப்படும் Oscar விருது என அழைக்கப்படுகிறது. இந்த விருதினை 6 முறை பெற்று அதிக முறை பெற்றவர் இவர் ஆவார். (Come back of the year) மீண்டும் வந்தவருக்காக விருதினையும் பெற்றார்.
  • Indian Institute of Public Administration மற்றும் டுயட Lal Bhagadur Shastri National Academy of Administration ஆகிய இரண்டும் முசௌரியில் அமைந்துள்ளது.
  • இந்தியாவின் 3 உயிர்க்கோள தொகுப்பமைவுகள் சுந்தரவனம் – மேற்கு வங்கம், நீலகிரி – தமிழ்நாடு, மன்னர் வளைகுடா – தமிழ்நாடு.
  • தேசிய காடுகள் ஆய்வு மையம் டேராடூன் உத்திரகாண்ட் ல் உள்ளது.
  • பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான பெண்களுக்கு புதிய தலைமுறை சக்தி விருது 2018 சென்னையில் வழங்கப்பட்டது. இதில் சிறந்த தலைமை விருது – மாலினி பார்த்த சாரதி ‘தி இந்து’ குழும தலைவருக்கு வழங்கப்பட்டது.
  • கர்நாடகாவின் தும் கூரு மாவட்டத்தில் பாவகமா அருகேவுள்ள திமெனி கிராமத்தில் உலகின் மிகப் பெரிய சோலார் ப10ங்கா தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர் “சக்திஸ்தாலா”
  • ஒலியைவிட 20 மடங்கு வேகமாக செல்லும் ரஷ்யாவின் ஹைப்பர் சானிக் ஏவுகனை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!