மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் பட்டதாரிகளுக்கான வேலை 2021

1
மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் பட்டதாரிகளுக்கான வேலை 2021
மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் பட்டதாரிகளுக்கான வேலை 2021

மாதம் ரூ.1 லட்ச ஊதியத்தில் பட்டதாரிகளுக்கான வேலை 2021

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (IITM) ஆனது அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி Senior Project Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களினை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIITM
பணியின் பெயர் Senior Project Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
IIT காலிப்பணியிடங்கள் :

Senior Project Officer பணியிடத்திற்கு IITM கழகத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் Education/ Business/ International Development/ Business Administration/ Communication/ Science ஆகிய பாடங்களில் PG வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.75,000/- அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

interview மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்க முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.03.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IITM Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!