IITM சென்னையில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

4
IITM சென்னையில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்
IITM சென்னையில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்

IITM சென்னையில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஆனது கடந்த மே மாதத்தில் வெளியானது. அதில் Project Associate பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னை IITM வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Chemical பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது M.Sc (Chemistry) பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்பவர்கள் Written Exam அல்லது Interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Chennai Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!