சென்னை IITM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

1
சென்னை IITM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000/-
சென்னை IITM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.31,000/-
சென்னை IITM வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் திறமை படைத்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai IITM
பணியின் பெயர்  Project Associate
பணியிடங்கள் 1
கடைசி தேதி 03.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Project Associate பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Chennai IIT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Chemical பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது M.Sc (Chemistry) பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Project Assistant ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

IITM தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Written Exam அல்லது Interview சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IIT Chennai Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!