சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021

0
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2021

சென்னையில் செயல்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Manager பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IITM
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

IITM பல்கலைக்கழகத்தில் Manager பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IITM கல்வித்தகுதி :

Education/ Business Management/ Hotel/ Hospitality Management/ HR/Business Administration/ Communication/ Computer Application/ Social Science/ Business/ Marketing பாடங்களில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய தொழில்நுட்பக் கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.45,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IITM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Document Verification/ Test/ Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download IITM Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!