IIT Madras நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – டிப்ளமோ / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!

0
IIT Madras நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை - டிப்ளமோ / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் (IIT Madras) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Procurement Specialist, Junior Executive போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Procurement Specialist, Junior Executive, Senior Executive, Radar Technician / Engineer
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

IIT Madras பணியிடங்கள்:

IIT Madras நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Procurement Specialist – 01 பணியிடம்

Junior Executive / Senior Executive – 03 பணியிடங்கள்

Radar Technician / Engineer – 02 பணியிடங்கள்

IIT Madras கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma, MBA, Master Degree முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 0 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IIT Madras வயது விவரம்:

Procurement Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.

ஊதிய விவரம்:Procurement Specialist பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும்,

Junior Executive பணிக்கு ரூ.16,000/- முதல் ரூ.50,000/- வரை என்றும்,

Senior Executive பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.60,000/- வரை என்றும்,

Radar Technician / Engineer பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Test, Interview, Document Verification ஆகிய தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

இந்த IIT Madras நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 12.03.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!