ரூ.30,000/- சம்பளத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
ரூ.30,000/- சம்பளத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.30,000/- சம்பளத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.30,000/- சம்பளத்தில் IIT Madras நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras என்னும் இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Project Associate பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (30.08.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

IIT Madras வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸில் காலியாக உள்ள Project Associate பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Visual Communication, Multimedia, Business Administration போன்றவற்றில் பயிற்சி பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Event Management துறையில் குறைந்தது 01 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

இந்த IIT Madras பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளையுடன் (30.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!