IIT மெட்ராஸ் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
IIT மெட்ராஸ் ரூ.20,000-த்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
IIT மெட்ராஸ் ரூ.20,000-த்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

IIT மெட்ராஸ் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழகம் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Junior Technician பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இப்பதிவை முழுவதும் படித்த பின் இதன் மூலம் 16.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
IIT Madras வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Junior Technician பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், Electrical / Electronic / Mechanical பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட Electrical / Electronic / Mechanical பிரிவில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,000/- முதல் ரூ.20,000/- வரை பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
IIT Madras விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!