IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு.!

0
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு.!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு.!
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு.!

மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Executive Officer பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Madras
பணியின் பெயர் Chief Executive Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

IIT Madras காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Chief Executive Officer பதவிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IIT மெட்ராஸ் கல்வித்தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் Civil / Mechanical / Chemical / Agriculture போன்ற பாடப்பிரிவில் Engineering / Technology டிகிரி பிடித்திருப்பது விரும்பத்தக்கது. மேலும் Management பாடப்பிரிவில் post graduate diploma / degree முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

IIT Madras பணி அனுபவம் :

விண்ணப்பதாரர் Field implementation of projects – ல் Rural and peri-urban areas மற்றும் sanitation and water management sector களில் குறைந்தது 10 வருடம் முதல் அதிகபட்சம் 15 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

IIT மெட்ராஸ் ஊதியம் :

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.2,50,000/- பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IIT Madras தேர்வு செய்யும் முறை :

  • Written Test
  • Skill Test
  • Interview

TN TRB தேர்வு கல்வித்தகுதி, மொத்த காலிப்பணியிடங்கள் & விண்ணப்பிக்கும் முறை – முழு விவரம் இதோ!

IIT மெட்ராஸ் விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமையானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 08.02.2022 அன்றுக்குள் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

IIT Madras மின்னஞ்சல் முகவரி :

[email protected]

[email protected]

IIT Madras Download Notification

IIT Madras Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!