IIT JEE Advanced அறிவிப்பு 2021 – முழு விவரம் உள்ளே!!

0
IIT JEE Advanced அறிவிப்பு 2021 - முழு விவரம் உள்ளே!!
IIT JEE Advanced அறிவிப்பு 2021 - முழு விவரம் உள்ளே!!

IIT JEE Advanced அறிவிப்பு 2021 – முழு விவரம் உள்ளே!!

IIT எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Joint Entrance Examination Advanced (JEE Advanced) தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் வலைப்பதவில் அறிந்து கொள்ளலாம். அதன் வாயிலாக இந்த தேர்விற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIT
பிரிவின் பெயர் JEE Constable
தேர்வு தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
IIT JEE வயது வரம்பு :
  • விண்ணப்பதாரிகள் 01.10.1996 முதல் 01.10.1997 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
  • SC, ST, மற்றும் PWD விண்ணப்பதாரர்கள் 01.10.1991 அன்று முதல் உள்ள காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IIT JEE Advanced கல்வித்தகுதி :
  1. Physics, Chemistry, and Mathematics ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
  2. JEE (Advanced) 2021 எழுத விரும்பும் வேட்பாளர்கள் JEE (முதன்மை) 2021 B.E./B.Tech தேர்வை எழுத வேண்டும் / எழுதியிருக்க வேண்டும்.
IIT JEE தேர்வு தேதி :

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமலில் உள்ளதால். இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

IIT விண்ணப்பக் கட்டணம் :
Indian Nationals :
  1. பொது விண்ணப்பதாரிகள் – ரூ.2,000/-
  2. Female Candidates & SC, ST, PwD விண்ணப்பதாரிகள் – ரூ.1,400/-
Foreign Nationals:
  1. SAARC countries விண்ணப்பதாரிகள் – USD 75#
  2. Non-SAARC countries விண்ணப்பதாரிகள் – USD 150#

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Download JEE Advanced Main Information Brochure 2021

JEE Main Qualified Candidates 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!