மத்திய அரசு நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்..!
மத்திய அரசு நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் - டிகிரி தேர்ச்சி போதும்..!
மத்திய அரசு நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும்..!

இந்திய அறிவியல் கழகம் (IISC) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technical Assistant பணிக்கு தற்போது 100 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசிப்பதன் மூலம் இப்பணி குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். அதன்பின் தகுதியானவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Science (IISC)
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online

IISC காலிப்பணியிடங்கள்:

இந்திய அறிவியல் கழகத்தின் (IISC) வேலைவாய்ப்பு அறிவிப்பில் Technical Assistant பதவிக்கு என்று தற்போது மொத்தமாக 100 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

IISC கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Arch / B.Sc / BCA / B.V.Sc / B.E / B.Tech போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

IISC வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 26 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

TN Job “FB  Group” Join Now

IISC ஊதிய தொகை:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.21,700/- பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IISC தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

IISC விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் Women / SC / ST / PWD / Transgender & Ex–servicemen விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் இல்லை என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- மட்டும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

IISC விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் கேட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்கவும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இறுதி நாளாக 28.02.2022 அன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

IISC  Application LINK

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here