IIP நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே..!

0
IIP நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே..!
IIP நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே..!
IIP நிறுவனத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே..!

இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் (CSIR-IIP) காலியாக உள்ள Project Associate, Senior Project Associate, Laboratory Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 57 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Petroleum (CSIR-IIP)
பணியின் பெயர் Project Associate, Senior Project Associate, Laboratory Assistant
பணியிடங்கள் 57
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022 to 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய பெட்ரோலிய நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

இந்திய பெட்ரோலிய நிறுவனத்தில் (CSIR-IIP) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Project Associate I – 44
  • Project Associate II- 11
  • Senior Project Associate – 01
  • Laboratory Assistant – 01
CSIR-IIP கல்வி தகுதி:
  • Project Associate I, II பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைகழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, M.Sc Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைகழகங்களில் Metallurgy, Manufacturing ( Mechanical), Artificial Intelligence ஆகிய பாடப்பிரிவில் Ph.D Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Laboratory Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Agriculture பாடப்பிரிவில் B.Sc Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
    CSIR-IIP வயது வரம்பு:
  • Project Associate I, II பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Senior Project Associate பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
  • Laboratory Assistant பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
CSIR-IIP சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

CSIR-IIP தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.06.2022 நாள் முதல் 17.06.2022 நாள் வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

CSIR-IIP விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

IIP Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!