IIITDM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
IIITDM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
IIITDM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
IIITDM நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Project Intern பணிக்கு என இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM Kancheepuram) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Information Technology Design and Manufacturing (IIITDM Kancheepuram)
பணியின் பெயர் Project Intern
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

IIITDM காலிப்பணியிடங்கள்:

காஞ்சிபுரம் மாவட்ட, IIITDM நிறுவனத்தில் காலியாக உள்ள Project Intern பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Intern கல்வி தகுதி:

Project Intern பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Intern வயது வரம்பு

இந்த IIITDM நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 24 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Project Intern உதவித்தொகை:

Project Intern பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.7500/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

IIITDM தேர்வு செய்யும் விதம்:

இந்த IIITDM நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.10.2022 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!