திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – ரூ.40,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

0
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - ரூ.40,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - ரூ.40,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!
திருச்சியில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – ரூ.40,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!

மத்திய அரசில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில், திருச்சி மாவட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT Trichy) காலியாக உள்ள Temporary Faculty பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, ஊதியம், தேர்வு முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Institute of Technology Tiruchirappalli (IIIT Trichy)
பணியின் பெயர் Temporary Faculty
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

திருச்சி மாவட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT Trichy) காலியாக உள்ள Temporary Faculty பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 08 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Computer Science and Engineering – 04 பணியிடங்கள்
  • Electronics and Communication Engineering – 04 பணியிடங்கள்
Temporary Faculty ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Ph.D Degree பெற்றவராக இருந்தால் ரூ.40,000/- மற்றும் M.E / M.Tech Degree பெற்றவராக இருந்தால் ரூ.30,000/- என மாத ஊதியமாக பெறுவார்கள்.

Temporary Faculty கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் CSE, ECE பாடப்பிரிவில் Graduate, Post Graduate, Ph.D பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Temporary Faculty வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
மத்திய அரசு தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 24.08.2022 அன்று நடைபெற உள்ள Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Bio Data) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!