தமிழக அரசு ஆசிரியர் ஆகணுமா? முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழக அரசு ஆசிரியர் ஆகணுமா? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக அரசு ஆசிரியர் ஆகணுமா? முக்கிய தகவல் வெளியீடு!
தமிழக அரசு ஆசிரியர் ஆகணுமா? முக்கிய தகவல் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நாளை நடக்க இருக்கும் மாதிரி தேர்வு குறித்த விவரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TET தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த டெட் தேர்வு நடைபெறவில்லை. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் டெட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது டெட் தேர்வு குறித்த தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (19.08.2022) TET பொதுத்தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TET – General Tamil & General English : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II(Maths & Science) : Click here
TET Paper II(Social) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II(Maths & Science) : Click here
TET Paper II(Social) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!