IIFT நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !

0
IIFT நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !
IIFT நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !

IIFT நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Professor and Assistant Professor பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIFT
பணியின் பெயர் Professor & Assistant Professor 
பணியிடங்கள் 10
கடைசி தேதி 26.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
IIFT பணியிடங்கள் :

IIFT நிறுவனத்தில் Professor and Assistant Professor ஆகிய பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Professor கல்வித்தகுதி :
  • அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D. degree/ Master’s Degree/ Post-Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் NET/SLET/SET இவற்றில் ஒரு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
IIFT ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview through Skype சோதனை மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IIFT Recruitment Notification PDF

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!