IIFPT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
IIFPT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
IIFPT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க

IIFPT வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் (IIFPT) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Associate & Assistant Professor பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்ப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IIFPT
பணியின் பெயர் Associate & Assistant Professor
பணியிடங்கள் 03
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Associate & Assistant Professor பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Professor வயது வரம்பு :
  • Associate Professor – 47 வயது
  • Assistant Professor – 32 வயது

TN Job “FB  Group” Join Now

IIFPT கல்வித்தகுதி :
  • Associate Professor – Ph.D பட்டம் தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது PG தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Professor – Veterinary/ Animal Science/ Food Science/ Food Science & Nutrition பாடப்பிரிவில் PG டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Pay Level 10 முதல் 13A வரை சம்பளம் வழங்கப்படும்.

IIFPT தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 30.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download IIFPT Notification PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!