கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 337 காலியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 337 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 337 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 337 காலியிடங்கள்  விண்ணப்பிக்க இறுதி நாள்

கல்பாக்கத்தில் செயல்படும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு ஆனது கடந்த மே மாதத்தில் வெளியானது. அதில் Scientific Officer, Technical Officer, Technician, Stenographer, Upper Division Clerk, Driver, Security Guard, Work Assistant, Canteen Attendant, Stipendiary Trainee பணிக்கு என 337 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IGCAR வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22-40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • பணி தொடர்பான பாடங்களில் Matriculation/ SSC/ ITI/ Diploma/ Bachelor Degree / M.Sc./M.Tech/ B.E/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.78,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்பவர்கள் Preliminary Test, Advanced Test, Trade Test/ Skills Test என்ற சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download IGCAR Recruitment Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!