10வது தேர்ச்சி பெற்றோருக்கு IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – ரூ.95,033 மாத ஊதியம் பெறலாம்..!

0

10வது தேர்ச்சி பெற்றோருக்கு IGCAR அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – ரூ.95,033 மாத ஊதியம் பெறலாம்..!

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Duty Medical Officer, Nurse பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)
பணியின் பெயர் General Duty Medical Officer, Nurse
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022 & 24.06.2022
விண்ணப்பிக்கும் முறை EMail

 

IGCAR காலிப்பணியிடங்கள்:

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், General Duty Medical Officer, Nurse பணிக்கு என்று மொத்தமாக 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.

Nurse – 08 பணியிடங்கள்.
Technician – 01 பணியிடம்.
General Duty Medical Officer – 12 பணியிடங்கள்.

IGCAR தகுதி விவரங்கள்:

General Duty Medical Officer பணிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Nurse பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் Diploma in Nursing & Midwifery அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Technician பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு Sanitary Inspection தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

IGCAR வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அன்று கட்டாயம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

IGCAR ஊதிய விவரம்:

General Duty Medical Officer பணிக்கு ரூ.95,033/- என்றும், Nurse பணிக்கு ரூ.62,578/- என்றும், Technician பணிக்கு ரூ.31,490/-என்றும் தேர்வாகும் தேர்வர்களுக்கு பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும்.

IGCAR தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் ஆனது General Services Organization Annex Building, Kalpakkam – 603102. என்ற முகவரியில் பணிக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்டுள்ள தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

IGCAR தேதி விவரங்கள்:

General Duty Medical Officer பணிக்கு 20.06.2022 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாகவும், 22.06.2022 மற்றும் 23.06.2022 அன்று நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Nurse பணிக்கு 24.06.2022 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாகவும், 29.06.2022 மற்றும் 30.06.2022 அன்று நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Technician பணிக்கு 24.06.2022 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாகவும், 01.07.2022 அன்று நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

IGCAR விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி பயனடையவும்.

IGCAR Notification PDF

IGCAR Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!