IFGTB நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை ரெடி – ஊதியம்: 29,200/-

0
IFGTB நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை ரெடி - ஊதியம்: 29,200/-
IFGTB நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை ரெடி - ஊதியம்: 29,200/-
IFGTB நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை ரெடி – ஊதியம்: 29,200/-

IFGTB என்னும் வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Multi Tasking Staff, Lower Division Clerk and Technical Assistant ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Institute of Forest Genetic and Tree Breeding (IFGTB)
பணியின் பெயர் Multi Tasking Staff, Lower Division Clerk and Technical Assistant
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு பணியிடங்கள்:

IFGTB நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Multi Tasking Staff – 05 பணியிடங்கள்

Lower Division Clerk – 03 பணியிடங்கள்

Technical Assistant – 02 பணியிடங்கள்

IFGTB வயது விவரம்:

Multi Tasking Staff, Lower Division Clerk பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.11.2022 அன்றைய நாளின் படி 18 வயது முதல் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.11.2022 அன்றைய நாளின் படி 21 வயது முதல் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் OBC – 03 ஆண்டுகள் எனவும், ST – 05 ஆண்டுகள் எனவும் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

IFGTB கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Multi Tasking Staff – 10ம் வகுப்பு

Lower Division Clerk – 12ம் வகுப்பு

Technical Assistant – Botany, Agriculture பாடப்பிரிவில் B.Sc

Exams Daily Mobile App Download

IFGTB ஊதியம்:

Multi Tasking Staff பணிக்கு Level 1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.18,000/- என்றும்,

Lower Division Clerk பணிக்கு Level 2 என்ற ஊதிய அளவின் படி ரூ.19,900/- என்றும்

Technical Assistant பணிக்கு Level 5 என்ற ஊதிய அளவின் படி ரூ.29,200/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

IFGTB தேர்வு செய்யும் முறை:

இந்த IFGTB நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Exam, Skill Test, Typing Test ஆகிய தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFGTB விண்ணப்ப கட்டணம்:

Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்கும் ST / PWD / ESM / Women விண்ணப்பதாரர்கள் ரூ.250/- Processing Fees ஆகவும், மற்ற நபர்கள் ரூ.250/- Exam Fess ஆகவும், ரூ.250/- Processing Fees ஆகவும் செலுத்த வேண்டும்.

Lower Division Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் ST / PWD / ESM / Women விண்ணப்பதாரர்கள் ரூ.500/- Processing Fees ஆகவும், மற்ற நபர்கள் ரூ.500/- Exam Fess ஆகவும், ரூ.500/- Processing Fees ஆகவும் செலுத்த வேண்டும்.

Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் ST / PWD / ESM / Women விண்ணப்பதாரர்கள் ரூ.750/- Processing Fees ஆகவும், மற்ற நபர்கள் ரூ.750/- Exam Fess ஆகவும், ரூ.750/- Processing Fees ஆகவும் செலுத்த வேண்டும்.

IFGTB விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த IFGTB நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 15.10.2022 அன்று முதல் 25.11.2022 அன்று வரை https://ifgtb.icfre.org/advertisements.php என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!