தனியார் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்…!

0
தனியார் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்...!
தனியார் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்...!
தனியார் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்…!

IDFC First Bank ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் System Analyst பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDFC First Bank
பணியின் பெயர் System Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IDFC First Bank பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வங்கி அறிவிப்பில், System Analyst பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IDFC First Bank தகுதிகள்:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் தகுதிகள் குறித்த கூடுதல் தகவல்கள் அறிவிப்பில் பார்க்கவும்.
IDFC First Bank ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDFC First Bank தேவையான திறன்:
  • Identifying the changing market trends, channel development for acquiring business and provide high quality customer service
  • Recommend improvements to processes and policies across the Retail Banking business to drive operational efficiencies and high-quality customer service

TNPSC Coaching Center Join Now

  • Mentor and coach senior team members to percolate ethos of customer centricity, innovation, compliance and integrity
  • Create environment for team to focus on automation and digital enablement to fulfil customer needs holistically
  • Attract & retain best-in class talent to meet Banks rapid growth targets போன்ற திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
IDFC First Bank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IDFC First Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 05.03.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

IDFC First Bank Notification & Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!