IDBI வங்கியில் 1500+ க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – சம்பளம் : ரூ.63840/-

0
IDBI வங்கியில் 1500+ க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - சம்பளம் : ரூ.63840/-
IDBI வங்கியில் 1500+ க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - சம்பளம் : ரூ.63840/-
IDBI வங்கியில் 1500+ க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – சம்பளம் : ரூ.63840/-

IDBI தனியார் வங்கி தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executives & Assistant Manager Grade ‘A’ பதவிக்கு என மொத்தமாக 1544 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IDBI Bank
பணியின் பெயர் Executives & Assistant Manager Grade ‘A’
பணியிடங்கள் 1544
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IDBI Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, IDBI தனியார் வங்கியில் Executives & Assistant Manager Grade ‘A’ பணிக்கு என்று மொத்தமாக 1544 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

  • Executives – 1044 பணியிடங்கள்.
  • Assistant Manager Grade ‘A’ – 500 பணியிடங்கள்.
IDBI Bank கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பதாரர்கள் diploma மட்டும் முடித்திருக்கும் பட்சத்தில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு computer knowledge இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

IDBI Bank வயது விவரம்:

Executives பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Assistant Manager Grade ‘A’ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் இப்பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

IDBI Bank ஊதிய தொகை:

Executives பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் ரூ.29,000/- ஊதியமாக பெறுவார்கள்.

Assistant Manager Grade ‘A’ பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் ரூ.36,000/- ஊதியமாக பெறுவார்கள்.

IDBI Bank தேர்வு முறை:

Executive பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், Online Test (OT), Document Verification (DV) மற்றும் Pre Recruitment Medical Test (PRMT) ஆகிய தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Assistant Manager Grade ‘A’ பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், Online Test (OT), Document Verification (DV), Personal Interview (PI) மற்றும் Pre Recruitment Medical Test (PRMT) ஆகிய தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IDBI Bank விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD – ரூ.200/- (Only Intimation Charges) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1,000/- (Application Fees and Intimation Charges)

Exams Daily Mobile App Download
IDBI Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பித்து பயனடையலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 03.06.2022 முதல் 17.06.2022 ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

IDBI Bank Notification PDF

IDBI Bank Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!