IDBI வங்கி 900+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு 2021 – வெளியீடு!!
IDBI Bank வங்கியில் இருந்து Executive பணிகளுக்கு உரிய பணியிட தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு தேதி, நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு குறித்த இதர தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | IDBI Bank |
பிரிவின் பெயர் | Executive |
தேர்வு தேதி | 05.09.2021 |
தேர்வு நுழைவுச்சீட்டு | Download Below |
IDBI வங்கி தேர்வு நுழைவுச்சீட்டு:
IDBI வங்கியில் இருந்து 900ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட Executive பணிகளுக்கு முன்னதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத்தேர்வு ஆனது வரும் 05.09.2021 அன்று நடைபெறவுள்ளது. அதற்கான Pre Exam Training தேவருள் தற்போது 26.08.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
அவை வரும் 31.08.2021. இந்நிலையில் பணியிட தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை எங்கள் வலைப்பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.