CISCE ISC & ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2023 வெளியீடு – பிப் மாதம் தேர்வு தொடக்கம்!

0
CISCE ISC & ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2023 வெளியீடு - பிப் மாதம் தேர்வு தொடக்கம்!
CISCE ISC & ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2023 வெளியீடு - பிப் மாதம் தேர்வு தொடக்கம்!
CISCE ISC & ICSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2023 வெளியீடு – பிப் மாதம் தேர்வு தொடக்கம்!

CISCE ISC & ICSE கல்வி வாரியங்களுக்கான 2023ம் ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணை:

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், CISCE ISC & ICSE கல்வி வாரியங்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், CISCE ISC & ICSE வாரியங்களின் பொது தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

ரூ.1,500 ஊக்கத்தொகை அளிக்கும் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு – 1500 மாணவர்களுக்கு ஜாக்பாட்!

Exams Daily Mobile App Download

அதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 13ம் தேதி தேர்வு தொடங்கி, மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும், மேலும், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 27ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி தேர்வு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வின் முடிவுகள் மே மாதம் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் அனைத்தும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

ICSE 12th Time Table
ICSE 10th Time Table

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!