மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் ரூ.93,000/- சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Research Scientist III பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.93,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Research Scientist III
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ICMR காலியிடங்கள்:

Project Research Scientist III பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ICMR நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Project Research Scientist III கல்வி:

MBBS, BVSc,BDS, MPH, Ph.D, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுகொள்ளப்படும்.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு சட்டமயமாக்கல் – திமுகவின் வாக்குறுதி!

ICMR வயது:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Project Research Scientist III மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.93,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR தேர்வு செய்யும் விதம்:

Project Research Scientist III பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Project Research Scientist III விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ICMR நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!